Welcome To Selvi Paints & Hardwares

























img1
1531932177086
1532703103072
img2
img3
selvipaints1
selvipaints2
selvipaints3
selvipaints4
selvipaints5
selvis5
selvis6
selvis7
selvis8
selvis9
selvis10
selvis11
selvis12
selvis13
selvis14
selvis15
selvis16
selvis18
selvis19
selvis20
Tamil
- திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ளது எங்களது செல்வி பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸ். இங்கு அனைத்து வகையான பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸ் பொருட்களும் தரமானதாக கிடைக்கும். எங்களிடம் அனைத்து முன்னணி கம்பெனிகளின் பெயிண்ட்-கள் மற்றும் ஹார்டுவேர் பொருட்களும் கிடைக்கும். நீங்கள் திண்டுக்கல் மாநகரில் பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர் பொருட்கள் வாங்குவதற்கு சரியான தீர்வு எங்களது செல்வி பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸ்.
- நாங்கள் ஹார்டுவேர் பொருட்கள், பெயிண்ட் வகைகள், பிளம்பிங், வாட்டர் புரூப் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்கிறோம். எங்களது செல்வி பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்ஸில், வாடிக்கையாளர்களின் பரிந்துரைக்கேற்ப பெயிண்ட்டிங் வேலைகளுக்குத் தேவையான டிப்ஸ்களும் வழங்கப்படும். நாங்கள் பெயிண்ட்டிங் வேலைகளுக்குத் தேவையான பெயிண்டர்களையும் பரிந்துரை செய்கிறோம்.
- மேலும், நாங்கள் முன்னணி பெயிண்ட் கம்பெனிகளின் விநியோகஸ்தர்களாக இருக்கிறோம். இங்கு அனைத்து வகையான பிரஸ் வகைகளும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.